தொடர்பு கொள்ள |
பருத்தியில் ஒருமித்த விதை நேர்த்தி |
வடிவமைக்கப்பட்ட விதையானது ஒருமித்த விதை நேர்த்தி முறையில் ஊட்டச்சத்துக்கள், பயிர் பாதுகாப்பு மற்றும் உயிர்க் கட்டுப்பாடு காரணிகள் ஆகியவற்றை கொண்டு விதை நேர்த்தி செய்யப்படுகின்றது. இதனால் முளைப்புத்திறன் அதிகரித்து பயிர்களின் எண்ணிக்கை நிலை நிறுத்தப்படுகிறது. |
விதை நேர்த்தி முறை/ஒரு கிலோ விதைக்கு பஞ்சு நீக்கப்பட்ட விதை+பாலிமர் 3 கி/5 மி.லி.தண்ணீர் +இமிடாகுளோபிரிட் 5 கி +சூடோமோனாஸ் 10 கி+ அசோபாஸ் 20 கி |
நன்மைகள் |
|
Update on : Jan, 2016 |
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016. |